விசாலம்

மனிதர்கள் தவித்துக் கொண்டிருக்கும்படியே வாழ்க்கை இருக்கிறது. துடிப்பும் உயிர்ப்பும் மிக்கதாகவே அவர்கள் மனம் இருக்கிறது. தூண்டப்பட்ட மனமும்,சிறகொடிக்கும் வாழ்வும் உடையவர்களையே நான் அதிகம் அறிந்திருக்கிறேன்.அவர்கள் எல்லோரும் இலக்கியம் என வரையறுக்கப்படும் பிரதேசங்களுக்கு அப்பாலும், இலக்கியவாதிகள் என அறியப்படும் இடவலமாற்றமுற்ற பிம்பங்களை விட்டு இயல்பாகவே தூர விலகியும் இருக்கிறார்கள்…..வண்ணதாசன்
..

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

8 Responses to விசாலம்

  1. thenkasi tamil paingili சொல்கிறார்:

    என் தந்தை உயிருடன் இருக்கும்போது வன்னதாசனைப் பற்றி கூறியிருக்கிறார்.கல்யாண் ஜி கவிதை தொகுப்பை புத்தகமாகப் படித்திருக்கிறேன்.இன்றுதான் வலைப் பூவினைப் பார்க்கிறேன்.

  2. nilaamaghal சொல்கிறார்:

    அங்கிருந்த‌ எல்லோரின் ம‌ன‌சையும் அழுத்திக் கிட‌ந்த‌ துக்க‌மும் ஆற்றாமையும் பைய‌னின் வீறிட்ட‌ அழுகையில் தெறித்த‌து. ச‌ரிப‌ண்ண‌ முடியாத‌ இற‌ந்த‌கால‌மும் ஸ்த‌ம்பித்துப் போன‌ எதிர்கால‌மும் நிக‌ழ்கால‌த்தை ஆக்கிர‌மிக்கும் த‌ருண‌ம் வெகு க‌ன‌மாயிருக்கிற‌து. க‌தை முடிந்த‌ இட‌த்தில் க‌டிகார‌ பெண்டுல‌மாய் ம‌ன‌சு நேற்றிலும் நாளையிலும் ஊச‌லாடிய‌ப‌டி.

  3. B.AMBALAVANAN சொல்கிறார்:

    THIS IS ONE OF THE MASTER-PIECES OF VANNADASAN.IT IS ALSO ONE OF THE SHORT STORIES WITH PATHOS,LIKE “ESTHER” OF VANNANILAVAN,”CHETHAARAM” OF DHANUSKODI RAMASAMI,ETC.I HAVE POSTPONED READING THIS STORY AGAIN,FOR MORE THAN ONE MONTH,DUE TO ITS REALISTIC PORTRYAL OF “GRIEF”.MY HEART IS HEAVY TODAY,AFTER GOING THROUGH THIS SHORT STORY.

  4. Harikarthikeyan Ramasamy சொல்கிறார்:

    நல்ல கதை, இதுபோல எஸ்தர் , நிலை… இன்னும் நிறைய சொல்லலாம் வண்ணதாசன் என்ற மனிதாபிமானி , நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நம்மில் ஒருவராக அன்பு ததும்ப பரிவுடன்,அக்கறையுடன்,அழுத்தத்துடனும் கதைகளில் பரிமாறுகிறார், தொடர்ந்து அவருடைய சமீப கால படைப்புகளையும் பகிருங்கள், நன்றி

    • Harikarthikeyan Ramasamy சொல்கிறார்:

      இது போல , அழுக்குபடுகிற இடம் ,உயர பறத்தல், அச்சிட்டு வெளியிடுபவர்கள் , அரச மரம் இன்னும் பல சிறந்த கதைகளை சொல்லலாம் ,

      எஸ்தர் வண்ணநிலவன் கதையாக இருந்தாலும் , மாற்றி பகிர்ந்ததற்காக வண்ணதாசன் கோபித்து கொள்ள மாட்டார்

  5. பிங்குபாக்: சமவெளி | வண்ணதாசன் « கடைசி பெஞ்ச்

  6. பிங்குபாக்: வண்ணதாசனின் ‘சமவெளி’ | சிலிகான் ஷெல்ஃப்

  7. பிங்குபாக்: வண்ணதாசனின் ‘சமவெளி’ – சிலிகான் ஷெல்ஃப்

பின்னூட்டமொன்றை இடுக