- இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். . நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.
வண்ணதாசன் குறித்து
வண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்… நம் அனைவருக்கும் சொந்தமானவர். இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.-
அண்மைய பதிவுகள்
- தமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்
- ப்ரெய்லியில் ஒரு பிரார்த்தனை
- அவரவர் சூரியனைப் பார்க்கச் சொன்னவர்
- பேரன்பு எனும் விசை
- இயல்பிலே இருக்கிறேன்
- விஸ்ணுபுரம் விருது வழங்குவிழா
- ஒரு சிறு இசை
- என் மனிதர்கள் கற்பனையானவர்கள் கிடையாது!
- விருது நாயகன் வண்ணதாசன்!
- அள்ள அள்ள அன்பு!
- சுவையாகி வருவது-3,4
- மயக்கும் எழுத்துக்காரர் வண்ணதாசன் எழுதிய அகம் புறம் – ஒரு பகுதி உங்களுக்காக!
- வண்ணதாசன்
- வண்ணதாசன் உரை @ விஷ்ணுபுரம் விருது – 2016
- மனிதர்களின் ஈரத்தை வெளிப்படுத்துவதே எனது எழுத்தின் நோக்கம்
- பாஷோவின் தவளை
- வாழ்வை நேசித்தவனுக்கு… (1)
- வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா? (2)
- வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா? (1)
- சிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்
காப்பகம்
- ஒக்ரோபர் 2020
- ஓகஸ்ட் 2020
- நவம்பர் 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- திசெம்பர் 2014
- நவம்பர் 2014
- மே 2014
- ஒக்ரோபர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஏப்ரல் 2013
- பிப்ரவரி 2013
- திசெம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- ஏப்ரல் 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- ஒக்ரோபர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- செப்ரெம்பர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
பிரிவுகள்
தொகுப்பாளர்
நாஞ்சில்நாடன் வலைப்பக்கம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்தி ஜோதி கவிதைகள்
தோப்பில் மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி
முதியோரைத் தத்தெடுப்போம்
வேணுவனம் சுகா வலைப்பூ
தி.க.சி வலைப்பூ
கலாப்ரியா வலைப்பூ
மேல்
பார்த்தவர்கள்
- 395,206 hits
வாசலில் வந்து விற்ற பெண்ணின்
ஆதரவற்ற முகமோ, விடுதியோ
தெரிகிறதா என்று உற்றுப்பார்க்கத்
துவங்கினேன் – கல்யாண்ஜி
அற்புதமான கவிதை. பள்ளிநாட்களை நினைவூட்டிய கவிதையும் கூட. நான் இப்போது வரைபடங்களைப் பார்க்கும் போதெல்லாம் மதுரையைத்தான் முதலில் பார்ப்பேன். மதுரையைக் குறிப்பிடாத உலகவரைபடங்களை நான் விரும்பி பார்ப்பதுமில்லை. மதுரை வரைபடம் என்றால் விரும்பி ஒவ்வொரு பகுதியாக பார்ப்பேன். பகிர்விற்கு நன்றி.
nice poem
அருமை.
வாழ்த்துகள்.
உலகம் தான் எவ்வலு மாறிப்போய் விட்டது… இப்போது கூகிள் மேப்சில்
நம் ஊர், நம் வீடு இருக்கும் இடம், அவள் பள்ளிக் கூடம், அவள் சினேகிதி சுலேகா வீடு எல்லாமும் தெரிகிறது….
ஆனால் கல்யாண்ஜியின் விற்பனை பெண்ணின் நிலை மட்டும் அப்படியே தான்
கீரையும், வரைபடமும், விற்று குடும்பத்தை கரை சேர்க்கும் பெண்களிடம் பேரம் பேசும் சாமர்த்திய சாலிகளை என்ன செய்யலாம் ?