Tag Archives: bookday

தமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்

This gallery contains 2 photos.

“வண்ணதாசனின் புனைகதை உலகம் அன்றாட வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளால், அவற்றினூடே ஓடும் மென்மையும் நொய்மையுமான மன உணர்வுகளால், சுற்றம் மற்றும் நட்புக்களோடு கொண்டிருக்கும் அளப்பரிய நேசத்தால் ஆனது.”-என்று பேராசியரும் நல்ல மொழிபெயர்ப்பாளரும் கவிஞருமான எம்.ஏ.சுசீலா குறிப்பிடுவார். திருநெல்வேலி சைவப்பிள்ளைமார் குடும்பப்பின்னணியில் வைத்து அன்பையும் நேசத்தையும் அள்ளித்தரும் கதைகள் இவை எனச் சொல்பவர் பலருண்டு. ஆங்கிலத்தில் Folklore என்று சொல்வதைத் தமிழில் நாட்டார் வழக்காறுகள் என்கிறோம். அதை ஏதோ கிராமப்புறம் சார்ந்தது என்றே பலரும் புரிந்து வைத்திருக்கிறோம். அப்படி அல்ல அது. ஏதேனும் ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்